சொற்கள் பல பேசியதில்லை
வருடங்கள் பல சந்தித்ததில்லை
அனால்...மனம் சொல்லியது நீ என் தோழன் என்று
இணைந்தோம் 102 இல்
பேசிய வார்த்தைகள் பல
ஒரு வருடம் பல வருடத்தின் நட்பை அளித்தது
உன்னை நேசிதியன் !!
உன் நட்பை யாசிதியன் !!
மனதின் இடுக்கில் ஒரு சிறிய ஆசை , நம்பிக்கை
இந்த ஒரு வருடம் திரும்புமா என்று !!!!
வேண்டுகிறேன் இறைவனை
இந்த ஒரு வருடம் பல முறை வேண்டும் என்று
..... சுதந்திரன்
Tuesday, May 11, 2010
Thursday, January 7, 2010
AMMA.....
நீ எப்பொழுதும் என்னில் இருக்கிறாய் என்ற கர்வம் எனக்கு !!
இருக்கும் பொழுது தெரிய வில்லை உன் அருமை !!
ஆனால்
இப்பொழுது துடிக்கிறேன்....
உன் அன்பு இல்லாமல் ...
உன் பாசம் கிடைக்காமல் ....
உன் கருணை கரங்கள் என்னை தொடாமல்...
உன் தாமரை பாதங்களில் விழாமல் .....
உன் மெல்லிய கன்னங்களில் முத்தம் இடாமல் .....
உன் பஞ்சு போல் இருக்கும் தொடைகளில் உறங்காமல்....
உன் அன்பு உதடுகள் என்னை கண்ணா என்று அழைக்காமல்.....
ஏங்குகிறேன் இவை அனைத்திற்கும் ....
கடவுள் என்னை மறுமுறை மழலை ஆக்குவான என்று...
என் தாயின் கரங்களில் என்னை சரண் அடைகிறேன் .......
-- சுதந்திரன்
Subscribe to:
Posts (Atom)

