Tuesday, May 11, 2010

Unakkaga...

சொற்கள் பல பேசியதில்லை
வருடங்கள் பல சந்தித்ததில்லை
அனால்...மனம் சொல்லியது நீ என் தோழன் என்று
இணைந்தோம் 102 இல்
பேசிய வார்த்தைகள் பல
ஒரு வருடம் பல வருடத்தின் நட்பை அளித்தது
உன்னை நேசிதியன் !!
உன் நட்பை யாசிதியன் !!
மனதின் இடுக்கில் ஒரு சிறிய ஆசை , நம்பிக்கை
இந்த ஒரு வருடம் திரும்புமா என்று !!!!

வேண்டுகிறேன் இறைவனை
இந்த ஒரு வருடம் பல முறை வேண்டும் என்று

                                                                          ..... சுதந்திரன்